;
Athirady Tamil News

SF லொக்க சுட்டுக் கொலை!!

0

அனுராதபுர, தஹய்யகம பகுதியில் வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த SF லொக்க எனும் இரேன் ரணசிங்க துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

வேறு ஒருவருடன் மோட்டார் வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தஹய்யகம புகையிரத கடவைக்கு அருகில் வைத்து இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 3 =

*