தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் எந்தவித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை !!

கடந்த சில மணித்தியாலங்களில் பாரிய அளவிலான தேர்தல் சட்டங்களை மீறிய முறைப்பாடுகள் எதுவும் பதிவாகவில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியில் இன்று (05) இடம்பெற்ற விசேட தேர்தல் ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். வாக்களிப்பு மிக அமைதியாக நடைபெற்று வருவதாகவும், நடமாடும் சேவையின் மூலம் வாக்களிப்பு நிலையத்திற்குள்ளும், அதற்கு வெளியிலும் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். அதற்கமைய இதுவரை பாதுகாப்பு தொடர்பில் எந்தவித பிரச்சினையும் … Continue reading தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் எந்தவித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை !!