புத்தளம் மாவட்டத்தில் 65 வீத வாக்குப் பதிவு – விபரம் இதோ!!

புத்தளம் மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி 5 மணிக்கு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்காளர்கள் சுறுசுறுப்பாகவும் சமுக இடை வெளியை பேணியும் முகக்கவசம் அணிந்தும் சுகாதார விதி முறைப்படி வாக்களித்தனர். 9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கையில் புத்தளம் மாவட்டத்தில் இம்முளை 65 வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதுடன் எவ்வி தேர்தல் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை. இதே வேளை புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் ஆனமடு சிலாபம் வென்னப்புவ … Continue reading புத்தளம் மாவட்டத்தில் 65 வீத வாக்குப் பதிவு – விபரம் இதோ!!