தேர்தல் சட்டம் மீறல் தொடர்பாக 143 சம்பவங்கள் பதிவு – பெப்ரல்!!

வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்ட நேரம் முதல் இறுதிவரை 143 தேர்தல் சட்டம் மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் தேர்தல் பெறுபேறுகளுக்கு பாதிப்பு ஏற்படும்வகையில் எந்த வன்முறை சம்பவங்களும் இடம்பெற்றதாக அறிவிக்கப்படவில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்தார். அத்துடன் சமூகவலைத்தளங்கள் ஊடாக 510 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன. மஹியங்களை பிரதேசத்தில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகவும் கண்டி குண்டசாலை பிரதேசத்தில் துப்பாக்கிகளை காட்டி வாக்காளர்களை அச்சுறுத்திய சம்பவமொன்றும் இடம்பெற்றிருப்பதாக எமக்கு முறைப்பாடு கடைத்திருக்கின்றது. அதேபோன்று வேட்பாளர்களின் … Continue reading தேர்தல் சட்டம் மீறல் தொடர்பாக 143 சம்பவங்கள் பதிவு – பெப்ரல்!!