2,773 நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள்!!!

2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் தற்போதைய நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணிகள் நாடளாவிய ரீதியில் 22 தேர்தல் மாவட்டங்களில் 77 மத்திய நிலையங்களில் இடம்பெற்று வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் 2,773 நிலையங்களில் இடம்பெற்று வருவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 09 ஆவது பாராளுமன்றத்தின் உறுப்பினர்களை தெரிவு செய்துக் கொள்வதற்காக இடம்பெற்ற வாக்களிப்பு நடவடிக்கைகள் நேற்று பிற்பகல் … Continue reading 2,773 நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள்!!!