முதலாவது தேர்தல் முடிவு வௌியிடப்படும் நேரம்!!

2020 பொதுத் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவை பிற்பகல் 1.30 மணியளவில் வௌியிட எதிர்ப்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். “சிறப்பு தேர்தல் ஔிபரப்பு” உடன் நேரடியாக கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார். எனினும், தாமதமானால் பிற்பகல் 2.30 க்கும் 3.00 மணிக்கும் இடையில் முதலாவது தேர்தல் முடிவை வௌியிடக்கூடியதாக இருக்கும் என அவர் தெரிவித்தார். யாழ் தேர்தல் மாவட்டத்தில் வாக்குகள் எண்ணும் பணிகள் இடம்பெறுகிறது!! (வீடியோ, படங்கள்) வாக்கெண்ணும் நிலையங்களுக்கு விசேட … Continue reading முதலாவது தேர்தல் முடிவு வௌியிடப்படும் நேரம்!!