;
Athirady Tamil News

கள்ளு சீவிய போது தவறி விழுந்ததில் ஒருவர் மரணம்!! (படங்கள்)

0

தென்னை மரத்தில் ஏறி கள்ளு சீவிய போது தவறி விழுந்ததில் ஒருவர் மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரிக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றது.

இச்சம்பவத்தில் கோப்பாயை சேர்ந்த முத்தையா வடிவேல் 72 வயதானவரே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 2 =

*