ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் இரண்டாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 6588 இலங்கை தமிழரசு கட்சி – 4412 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1328 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) -1677 காலி மாவட்டத்திற்கான தபால் மூல … Continue reading ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!!