பொது தேர்தல் 2020 – பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் நான்காவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. காலி மாவட்டம் பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 25850 ஐக்கிய மக்கள் சக்தி – 6105 தேசிய மக்கள் சக்தி – 1235 ஐக்கிய தேசிய கட்சி – 1224 பொது தேர்தல் 2020 – யாழ்ப்பாணம் … Continue reading பொது தேர்தல் 2020 – பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!!