பொது தேர்தல் 2020 – அக்மீமன தொகுதியில் மொட்டு பாரிய வெற்றி!!

காலி மாவட்டம் அக்மீமன தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 46,093 ஐக்கிய மக்கள் சக்தி – 12,266 தேசிய மக்கள் சக்தி – 4,550 ஐக்கிய தேசிய கட்சி – 1,824 பொது தேர்தல் 2020 – ஹக்மன தொகுதியில் மொட்டுக்கு பாரிய வெற்றி! மாத்தறை மாவட்டம் தெனியாய தேர்தல் … Continue reading பொது தேர்தல் 2020 – அக்மீமன தொகுதியில் மொட்டு பாரிய வெற்றி!!