பொது தேர்தல் 2020 – கம்புறுபிட்டிய தொகுதியின் தேர்தல் முடிவுகள்!!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் மாத்தறை மாவட்டம் கம்புறுபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 45783 ஐக்கிய மக்கள் சக்தி – 7512 தேசிய மக்கள் சக்தி – 3749 ஐக்கிய தேசிய கட்சி – 614 பொது தேர்தல் 2020 – மாத்தறை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்!! பொது … Continue reading பொது தேர்தல் 2020 – கம்புறுபிட்டிய தொகுதியின் தேர்தல் முடிவுகள்!!