பொது தேர்தல் 2020 – ஹினிதும மொட்டு வசம்!!

காலி மாவட்டம் ஹினிதும தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 50,395 ஐக்கிய மக்கள் சக்தி – 16,587 தேசிய மக்கள் சக்தி – 2,524 ஐக்கிய தேசிய கட்சி – 2,118 பொது தேர்தல் 2020 – கம்புறுபிட்டிய தொகுதியின் தேர்தல் முடிவுகள்!! பொது தேர்தல் 2020 – மாத்தறை … Continue reading பொது தேர்தல் 2020 – ஹினிதும மொட்டு வசம்!!