பொது தேர்தல் 2020 – வெலிகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!!

மாத்தறை மாவட்டம் வெலிகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 47,663 ஐக்கிய மக்கள் சக்தி – 12,359 தேசிய மக்கள் சக்தி – 4,668 ஐக்கிய தேசிய கட்சி – 1,263 பொது தேர்தல் 2020 – ஹினிதும மொட்டு வசம்!! பொது தேர்தல் 2020 – கம்புறுபிட்டிய தொகுதியின் … Continue reading பொது தேர்தல் 2020 – வெலிகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!!