பொது தேர்தல் 2020 – ஊவா பரணகம தொகுதியின் தேர்தல் முடிவுகள்!!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் பதுளை மாவட்டம் ஊவா பரணகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 29713 ஐக்கிய மக்கள் சக்தி – 12717 தேசிய மக்கள் சக்தி – 1431 ஐக்கிய தேசிய கட்சி – 1392 பொது தேர்தல் 2020 – பத்தேகம தொகுதியின் தேர்தல் முடிவுகள்!! பொது … Continue reading பொது தேர்தல் 2020 – ஊவா பரணகம தொகுதியின் தேர்தல் முடிவுகள்!!