பொது தேர்தல் 2020 – முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் இதோ!!!

வன்னி தேர்தல் மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, இலங்கை தமிழரசு கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி – 22,492 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 8,307 ஐக்கிய மக்கள் சக்தி – 6,087 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 3,694 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 2,472 பொது தேர்தல் 2020 – ஊவா பரணகம … Continue reading பொது தேர்தல் 2020 – முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் இதோ!!!