பொது தேர்தல் 2020 – மொனராகல மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்!!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் மொனராகல மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 15440 ஐக்கிய மக்கள் சக்தி – 3849 தேசிய மக்கள் சக்தி – 1487 ஐக்கிய தேசிய கட்சி – 448 பொது தேர்தல் 2020 – முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் இதோ!!! பொது தேர்தல் … Continue reading பொது தேர்தல் 2020 – மொனராகல மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்!!