பொது தேர்தல் 2020 – வெலிமட தொகுதியின் வெற்றியும் மொட்டிற்கு!!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் பதுளை மாவட்டம் வெலிமட தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 33532 ஐக்கிய மக்கள் சக்தி – 18536 தேசிய மக்கள் சக்தி – 1962 ஐக்கிய தேசிய கட்சி – 621 பொது தேர்தல் 2020 – மொனராகல மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்!! பொது … Continue reading பொது தேர்தல் 2020 – வெலிமட தொகுதியின் வெற்றியும் மொட்டிற்கு!!