பொது தேர்தல் 2020 – சேருவில தொகுதியின் தேர்தல் முடிவு!!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திருகோணதலை மாவட்டம் சேருவில தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 34035 ஐக்கிய மக்கள் சக்தி – 13117 இலங்கை தமிழரசு கட்சி – 4723 தேசிய மக்கள் சக்தி – 992 ஐக்கிய தேசிய கட்சி – 581 பொது தேர்தல் 2020 – பிபில … Continue reading பொது தேர்தல் 2020 – சேருவில தொகுதியின் தேர்தல் முடிவு!!