பொது தேர்தல் 2020 – மாவனெல்லை தொகுதியின் மொட்டிற்கு வெற்றி!!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் கோகாலை மாவட்டம் மாவனெல்லை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 38356 ஐக்கிய மக்கள் சக்தி – 23073 தேசிய மக்கள் சக்தி – 1886 ஐக்கிய தேசிய கட்சி – 1151 பொது தேர்தல் 2020 – பதுளை தொகுதியின் தேர்தல் முடிவு!! பொது தேர்தல் … Continue reading பொது தேர்தல் 2020 – மாவனெல்லை தொகுதியின் மொட்டிற்கு வெற்றி!!