;
Athirady Tamil News

பெருவெற்றியை நோக்கி ராஜபக்ச அன் கோ; யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்புக்கு பின்னடைவு!!

0

பெருவெற்றியை நோக்கி ராஜபக்ச அன் கோ; யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்புக்கு பின்னடைவு

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இன்று நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் இன்று மாலை 5 மணிவரையான நிலவரப்படி ராஜபக்சக்களின் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி 73 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறது.

வடக்கு – கிழக்கில் யாழ்ப்பாணம், திகாமடுல்ல மாவட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

9ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 22 தேர்தல் மாவட்டங்களில் நேற்று நடந்தது. ஏறக்குறைய 1.60 கோடி மக்கள் தங்கள் வாக்கைப் பதிவு செய்தனர். மக்கள் சுகதாார விதிமுறைகளை முறையாகக் கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க 8 ஆயிரம் சுகாதாரக் கண்காணி்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

இலங்கை நாடாளுமன்றத்தில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 196 பேர் மக்கள் மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மீதமுள்ளவர்கள் கட்சியின் வாக்குவீதத்துக்கு ஏற்றார்போல் தேர்வு செய்யப்படுவார்கள்.

கோரோனா வைரஸ் பரவல் அச்சத்துக்கு மத்தியில் உலகில் முதல்முறையாக தேர்தல் நடத்திய நாடு எனும் பெருமையை இலங்கை பெற்றது.

இன்று காலை முதல் 64 வாக்கு எண்ணிக்கை நிலையங்களில் இருந்து வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பிற்பகலுக்கு பின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் படிப்படியாக வெளியிடப்படுகிறது.

அதன்படி முதல்கட்டமாக ஆளும் ராஜபகசக்களின் கோட்டைகளான தென் மாகாணத்தின் காலி, மாத்தறை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு முடிவுகள் வெளியாகின. இதில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி 70 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

புதிதாக கட்சி தொடங்கி தேர்தலில் நின்ற சஜித் பிரேமதாசவின் ஐக்கிய தேசியக் கட்சி(யுஎன்பி) 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

தமிழர் தாயகத்தில் யாழ்பாணம் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபக்சவின் கட்சியுடன் இணைந்து செயற்படும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கு யாழ்ப்பாணத்தில் வழமையைவிட அதிகளவு வாக்குகள் கிடைத்துள்ளன.

அத்தோடு யாழ்ப்பாணத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் வாக்கு வங்கியை அதிகரித்துள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

பொது தேர்தல் 2020 – கோப்பாய் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி!!

பொது தேர்தல் 2020 – காங்கேசன்துறை தொகுதியில் தேர்தல் முடிவு !!

பொது தேர்தல் 2020 – மாத்தறை மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!

பொது தேர்தல் 2020 – மாவனெல்லை தொகுதியின் மொட்டிற்கு வெற்றி!!

பொது தேர்தல் 2020 – பதுளை தொகுதியின் தேர்தல் முடிவு!!

பொது தேர்தல் 2020 – வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்!!

பொது தேர்தல் 2020 – சேருவில தொகுதியின் தேர்தல் முடிவு!!

பொது தேர்தல் 2020 – பிபில தொகுதியின் தேர்தல் முடிவு!!

பொது தேர்தல் 2020 – வெலிமட தொகுதியின் வெற்றியும் மொட்டிற்கு!!

பொது தேர்தல் 2020 – மொனராகல மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்!!

பொது தேர்தல் 2020 – முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் இதோ!!!

பொது தேர்தல் 2020 – ஊவா பரணகம தொகுதியின் தேர்தல் முடிவுகள்!!

பொது தேர்தல் 2020 – பத்தேகம தொகுதியின் தேர்தல் முடிவுகள்!!

பொது தேர்தல் 2020 – வெலிகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!!

பொது தேர்தல் 2020 – ஹினிதும மொட்டு வசம்!!

பொது தேர்தல் 2020 – கம்புறுபிட்டிய தொகுதியின் தேர்தல் முடிவுகள்!!

பொது தேர்தல் 2020 – மாத்தறை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்!!

பொது தேர்தல் 2020 – பென்தர எல்பிட்டிய தொகுதிக்கான முடிவுகள்!!

பொது தேர்தல் 2020 – அக்மீமன தொகுதியில் மொட்டு பாரிய வெற்றி!!

பொது தேர்தல் 2020 – ஹக்மன தொகுதியில் மொட்டுக்கு பாரிய வெற்றி!

மாத்தறை மாவட்டம் தெனியாய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!!

பொது தேர்தல் 2020 – ரத்கம தொகுதிக்கான முடிவுகள்!!

பொது தேர்தல் 2020 – மாத்தறை மாவட்ட தபால் மூல முடிவுகள்!!

பொது தேர்தல் 2020 – ஹபராதுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!!

பொது தேர்தல் 2020 – காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!!

பொது தேர்தல் 2020 – அம்பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!!

பொது தேர்தல் 2020 – தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!!

பொது தேர்தல் 2020 – பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!!

பொது தேர்தல் 2020 – யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!!

ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!!

காலி மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன!!

முதலாவது தேர்தல் முடிவு வௌியிடப்படும் நேரம்!!

யாழ் தேர்தல் மாவட்டத்தில் வாக்குகள் எண்ணும் பணிகள் இடம்பெறுகிறது!! (வீடியோ, படங்கள்)

வாக்கெண்ணும் நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு !!

2,773 நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள்!!!

நாடளாவிய ரீதியில் 71% வாக்குகள் பதிவு!! (வீடியோ)

தேர்தல் சட்டம் மீறல் தொடர்பாக 143 சம்பவங்கள் பதிவு – பெப்ரல்!!

நுவரெலியாவில் மழை, கடும் குளிரின் மத்தியிலும் 75 வீத வாக்குப்பதிவு!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × two =

*