பொது தேர்தல் 2020 – பண்டாரவலை தொகுதியின் தேர்தல் முடிவு!!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் பதுளை மாவட்டம் பண்டாரவலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 38673 ஐக்கிய மக்கள் சக்தி – 17795 தேசிய மக்கள் சக்தி – 2863 ஐக்கிய தேசிய கட்சி – 1182 பொது தேர்தல் 2020 – பருத்தித்துறை தொகுதியின் தேர்தல் முடிவு!! பெருவெற்றியை … Continue reading பொது தேர்தல் 2020 – பண்டாரவலை தொகுதியின் தேர்தல் முடிவு!!