பொது தேர்தல் 2020 – வட்டுக்கோட்டை தொகுதியின் தேர்தல் முடிவு!!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் யாழ் மாவட்டம் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி – 9024 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 5010 இலங்கை சுதந்திர கட்சி – 4556 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 4076 தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 2463 ஐக்கிய மக்கள் … Continue reading பொது தேர்தல் 2020 – வட்டுக்கோட்டை தொகுதியின் தேர்தல் முடிவு!!