பொது தேர்தல் 2020 – திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்!!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 6767 ஐக்கிய மக்கள் சக்தி – 3884 இலங்கை தமிழரசு கட்சி – 2337 தேசிய மக்கள் சக்தி – 325 ஐக்கிய தேசிய கட்சி – 262 பொது தேர்தல் 2020 – கல்குடா தொகுதியின் … Continue reading பொது தேர்தல் 2020 – திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்!!