பொது தேர்தல் 2020 – காலி மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் காலி மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அபார வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 430,334 ஐக்கிய மக்கள் சக்தி – 115,456 தேசிய மக்கள் சக்தி – 29,963 ஐக்கிய தேசிய கட்சி – 18,968 அதனடிப்படையில் மாத்தறை மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 7 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு … Continue reading பொது தேர்தல் 2020 – காலி மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!