பொது தேர்தல் 2020 – கொத்மலை தொகுதியின் தேர்தல் முடிவு!!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் நுவரெலிய மாவட்டம் கொத்மலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 31822 ஐக்கிய மக்கள் சக்தி – 18599 ஐக்கிய தேசிய கட்சி – 1936 சுயோட்சை குழு 1 – 1004 தேசிய மக்கள் சக்தி – 904 பொது தேர்தல் 2020 – காலி … Continue reading பொது தேர்தல் 2020 – கொத்மலை தொகுதியின் தேர்தல் முடிவு!!