பொது தேர்தல் 2020 – திருகோணமலை தொகுதியின் வெற்றி தமிழரசு கட்சிக்கு!!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திருகோணமலை மாவட்டம் திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி – 23008 ஐக்கிய மக்கள் சக்தி – 18063 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16794 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2522 தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 4457 பொது தேர்தல் 2020 … Continue reading பொது தேர்தல் 2020 – திருகோணமலை தொகுதியின் வெற்றி தமிழரசு கட்சிக்கு!!