பொது தேர்தல் 2020 – மூதூர் தொகுதியின் வெற்றி ஐக்கிய மக்கள் சக்திக்கு!!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஐக்கிய மக்கள் சக்தி – 51339 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 11085 இலங்கை தமிழரசு கட்சி – 9582 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1073 பொது தேர்தல் 2020 – திருகோணமலை தொகுதியின் வெற்றி தமிழரசு கட்சிக்கு!! … Continue reading பொது தேர்தல் 2020 – மூதூர் தொகுதியின் வெற்றி ஐக்கிய மக்கள் சக்திக்கு!!