பொது தேர்தல் 2020 – கல்முனை தொகுதியின் வெற்றி ஐக்கிய மக்கள் சக்திக்கு!!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திகாமடுல்ல மாவட்டம் கல்முனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஐக்கிய மக்கள் சக்தி – 20011 தேசிய காங்கிரஸ் – 10401 அகில இலங்கை தமிழ் மகாசபை – 10130 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 6380 இலங்கை தமிழரசு கட்சி – 9582 பொது தேர்தல் 2020 – … Continue reading பொது தேர்தல் 2020 – கல்முனை தொகுதியின் வெற்றி ஐக்கிய மக்கள் சக்திக்கு!!