பொது தேர்தல் 2020 – ஹம்பாந்தோட்டை மாவட்ட தபால் மூல முடிவுகள்!!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் ஹம்பாந்தோட்டை மாவட்டம் தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 14212 ஐக்கிய மக்கள் சக்தி – 2359 தேசிய மக்கள் சக்தி -1877 ஐக்கிய தேசிய கட்சி -350 பொது தேர்தல் 2020 – கம்பளை தொகுதியின் வெற்றி மொட்டிற்கு!! பொது தேர்தல் 2020 – மஸ்கெலிய … Continue reading பொது தேர்தல் 2020 – ஹம்பாந்தோட்டை மாவட்ட தபால் மூல முடிவுகள்!!