பொது தேர்தல் 2020 – கொழும்பு வடக்கு தொகுதியின் வெற்றி ஐக்கிய மக்கள் சக்திக்கு!!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் கொழும்பு மாவட்டம் கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி அபார வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஐக்கிய மக்கள் சக்தி – 41059 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16775 ஐக்கிய தேசிய கட்சி – 2676 தேசிய மக்கள் சக்தி – 1230 பொது தேர்தல் 2020 – களுத்துறை மாவட்ட தபால் மூல … Continue reading பொது தேர்தல் 2020 – கொழும்பு வடக்கு தொகுதியின் வெற்றி ஐக்கிய மக்கள் சக்திக்கு!!