பொது தேர்தல் 2020 – தெஹிவளையில் சஜித் அணி வெற்றி!!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் கொழும்பு மாவட்டம் தெஹிவளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஐக்கிய மக்கள் சக்தி – 18,611 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -18,244 தேசிய மக்கள் சக்தி – 2,094 ஐக்கிய தேசிய கட்சி -1706 பொது தேர்தல் 2020 – வவுனியா தொகுதியின் தேர்தல் முடிவு !! பொது தேர்தல் … Continue reading பொது தேர்தல் 2020 – தெஹிவளையில் சஜித் அணி வெற்றி!!