பொது தேர்தல் 2020 – பொரளை தொகுதி தேர்தல் முடிவுகள்!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் கொழும்பு மாவட்டம் பொரளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஐக்கிய மக்கள் சக்தி – 20,450 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -17,680 தேசிய மக்கள் சக்தி – 1,931 ஐக்கிய தேசிய கட்சி – 1,500 பொது தேர்தல் 2020 – தெஹிவளையில் சஜித் அணி வெற்றி!! பொது தேர்தல் … Continue reading பொது தேர்தல் 2020 – பொரளை தொகுதி தேர்தல் முடிவுகள்!