பொது தேர்தல் 2020 – நீர்க்கொழும்பு தொகுதியில் மொட்டு வெற்றி!!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் கம்பஹா மாவட்டம் நீர்க்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -36,536 ஐக்கிய மக்கள் சக்தி – 25,023 தேசிய மக்கள் சக்தி – 3,834 ஐக்கிய தேசிய கட்சி – 2,784 பொது தேர்தல் 2020 – பொரளை தொகுதி தேர்தல் முடிவுகள்! பொது தேர்தல் … Continue reading பொது தேர்தல் 2020 – நீர்க்கொழும்பு தொகுதியில் மொட்டு வெற்றி!!