பொது தேர்தல் 2020 – கேகாலை மாவட்ட தபால் மூல முடிவுகள்!!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் கேகாலை மாவட்ட தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 22,984 ஐக்கிய மக்கள் சக்தி – 5,394 தேசிய மக்கள் சக்தி – 1,644 ஐக்கிய தேசிய கட்சி – 983 பொது தேர்தல் 2020 – நீர்க்கொழும்பு தொகுதியில் மொட்டு வெற்றி!! பொது தேர்தல் 2020 … Continue reading பொது தேர்தல் 2020 – கேகாலை மாவட்ட தபால் மூல முடிவுகள்!!