பொது தேர்தல் 2020 – மானிப்பாயில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி!!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டம் மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி -10,302 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 6,999 ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி -6,678 ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 3,740 பொது தேர்தல் 2020 – கேகாலை மாவட்ட தபால் மூல முடிவுகள்!! … Continue reading பொது தேர்தல் 2020 – மானிப்பாயில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி!!