பொது தேர்தல் 2020 – பொலன்னறுவ மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் பொலன்னறுவ மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அபார வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 180,847 ஐக்கிய மக்கள் சக்தி – 47,781 தேசிய மக்கள் சக்தி – 6,792 ஐக்கிய தேசிய கட்சி – 6,525 பொது தேர்தல் 2020 – மன்னார் தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி வெற்றி!! பொது … Continue reading பொது தேர்தல் 2020 – பொலன்னறுவ மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!!