பொது தேர்தல் 2020 – மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல முடிவுகள்!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி – 5,851 தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 2,522 ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்- 1,379 ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1,148 பொது தேர்தல் 2020 – பொலன்னறுவ மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!! … Continue reading பொது தேர்தல் 2020 – மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல முடிவுகள்!