பொது தேர்தல் 2020 – கிளிநொச்சி தொகுதியின் தேர்தல் முடிவு !!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் யாழ் மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி – 31,156 சுயேட்சை குழு 5 – 13339 ஐக்கிய மக்கள் சக்தி – 3050 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 2528 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2522 பொது தேர்தல் … Continue reading பொது தேர்தல் 2020 – கிளிநொச்சி தொகுதியின் தேர்தல் முடிவு !!