பொது தேர்தல் 2020 – புத்தளம் தேர்தல் தொகுதியில் முஸ்லிம் தேசிய கூட்டணி அமோக வெற்றி!!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் புத்தளம் மாவட்டம் புத்தளம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் முஸ்லிம் தேசிய கூட்டணி வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, முஸ்லிம் தேசிய கூட்டணி – 47,383 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 28,734 ஐக்கிய மக்கள் சக்தி – 16,630 ஐக்கிய தேசிய கட்சி – 2,474 பொது தேர்தல் 2020 – பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி … Continue reading பொது தேர்தல் 2020 – புத்தளம் தேர்தல் தொகுதியில் முஸ்லிம் தேசிய கூட்டணி அமோக வெற்றி!!