பொது தேர்தல் 2020 – பொத்துவில் தேர்தல் தொகுதியில் சஜித் அணி வெற்றி!!!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திகாமடுல்லை தேர்தல் மாவட்டம் பொத்துவில் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஐக்கிய மக்கள் சக்தி – 32,763 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் -21,736 இலங்கை தமிழரசு கட்சி – 15,839 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 15,103 பொது தேர்தல் 2020 – புத்தளம் தேர்தல் தொகுதியில் முஸ்லிம் … Continue reading பொது தேர்தல் 2020 – பொத்துவில் தேர்தல் தொகுதியில் சஜித் அணி வெற்றி!!!