பொது தேர்தல் 2020 – மட்டக்களப்பு தொகுதியில் தமிழரசு கட்சி அபார வெற்றி!!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி – 30,599 தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 28,240 ஐக்கிய சமாதான கூட்டணி – 27,264 ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 20,791 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 13,726 பொது தேர்தல் 2020 … Continue reading பொது தேர்தல் 2020 – மட்டக்களப்பு தொகுதியில் தமிழரசு கட்சி அபார வெற்றி!!