;
Athirady Tamil News

ஹட்டன் – டிக்கோயா நகரசபைக்கு முன்பாக ​போராட்டம் !!

0

ஹட்டன் – டிக்கோயா சபைக்கு முன்பாக நபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த நகரசபையின் பிரதம எழுதுவினைஞரான கௌரி என்பவர், அந்த நகரசபையில் பணியாற்றும் முகாமைத்துவ உதவியாளரான தனோஜா என்கிற கர்ப்பிணி பெண்ணை கடுமையாகத் திட்டி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த கர்ப்பிணி பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைக் கண்டித்தும், ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் பிரதம எழுதுவினைஞரான கௌரி என்பவருக்கு எதிராகவும் நபர் ஒருவர் அந்த நகரசபைக்கு முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four − 1 =

*