;
Athirady Tamil News

தேசியபட்டியலை வன்னிக்கு வழங்குங்கள்!! செட்டிகுளம் கால்நடை ஒன்றியம்!!

0

அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள தேசியபட்டியல் ஆசனத்தை வன்னிமாவட்டத்திலே போட்டியிட்டு அதிக விருப்புவாக்குகளை பெற்ற வைத்தியர் திலகநாதனுக்கு வழங்குமாறு செட்டிகுளம் கால்நடைஒன்றியத்தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார் .

இது தொடர்பாக ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அவர்….

கால்நடை வைத்தியரான செல்லத்தம்பி திலகநாதனை இம்முறைதேர்தலில் வன்னிமாவட்டத்தில் களம் இறக்கியிருந்தோம். அவர் 7200 விருப்புவாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளார். அந்தவகையில் தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு தேசியபட்டியல் ஆசனம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த ஆசனத்தை வன்னிப்பகுதிக்கு ஒதுக்கி, விருப்புவாக்குகள் அதிகம் பெற்ற வைத்தியல் திலகநாதனுக்கு வழங்கவேண்டும். அவர் வன்னியில் கால்நடை தொடர்பான விடயங்களில் பல்வேறு சேவைகளை முன்னெடுத்துள்ளார்.

அந்தவகையில் அவருக்கு நாம் எமது ஆதரவினை வழங்கி அதிகமான வாக்குகளை பெற்றுக்கொடுத்துள்ளோம். எனவே அந்த ஆசனம் வன்னிப்பகுதிக்கு வழங்கவேண்டும்.

இது தொடர்பான கோரிக்கையினை முன்வைப்பதற்காக கட்சியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நாமும், குறித்த வேட்பாளரும் அழைப்பினை மேற்கொண்டிருந்தோம். தொடர்சியாக முயற்சித்தும் தொடர்பினை ஏற்படுத்தமுடியவில்லை. இதனால் ஊடகங்கள் வாயிலாக அதனை தெரியப்படுத்துகின்றோம்.என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

மக்களின் நம்பிக்கைக்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு !!

பாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் முழு விபரம்!!

திகாமடுல்ல மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்!!

மட்டக்களப்பு மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்!!

கொழும்பு மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்!!

குருணாகலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அபார வெற்றி!!

யாழ் வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்தில் சிறப்பு அதிரப்படையினர் அடிதடி!! (வீடியோ, படங்கள்)

யாழில் மாவட்ட செயலகம் முன்பாக சற்றுமுன்னர் பதற்றம்! (வீடியோ)

சசிகலாவிற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுப்பேன் – பவதாரணி!!

இரத்தினபுரி மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்!!

கண்டி மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்!!

களுத்துறை மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்!!

மாத்தளை மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்!!

கட்சிகள் பெற்ற ஆசனங்கள் பற்றிய விபரம்!!

யாழில் மாவட்ட செயலகம் முன்பாக சற்றுமுன்னர் பதற்றம்! (வீடியோ)

பொது தேர்தல் 2020 – புத்தளம் மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!!

பொது தேர்தல் 2020 – திகாமடுல்ல மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!

பொது தேர்தல் 2020 – மட்டக்களப்பு மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!

பொது தேர்தல் 2020 – வன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!!

பொது தேர்தல் 2020 – யாழ் மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!

பொது தேர்தல் 2020 – கண்டி மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!

பொது தேர்தல் 2020 – கம்பஹா மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!

பொது தேர்தல் 2020 – கொழும்பு மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!

பொலன்னறுவ மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்!!

பொது தேர்தல் 2020 – திருகோணமலை மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!

காலி மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்!!

மாத்தறை மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்!!

பொது தேர்தல் 2020 – தெரணியகலை தேர்தல் தொகுதியின் முடிவுகள்!!

பொது தேர்தல் 2020 – மட்டக்களப்பு தொகுதியில் தமிழரசு கட்சி அபார வெற்றி!!

பொது தேர்தல் 2020 – பொத்துவில் தேர்தல் தொகுதியில் சஜித் அணி வெற்றி!!!

பொது தேர்தல் 2020 – புத்தளம் தேர்தல் தொகுதியில் முஸ்லிம் தேசிய கூட்டணி அமோக வெற்றி!!

பொது தேர்தல் 2020 – பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி வெற்றி!

பொது தேர்தல் 2020 – கிளிநொச்சி தொகுதியின் தேர்தல் முடிவு !!

பொது தேர்தல் 2020 – மொனராகல மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!

பொது தேர்தல் 2020 – மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல முடிவுகள்!

பொது தேர்தல் 2020 – பொலன்னறுவ மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!!

பொது தேர்தல் 2020 – மன்னார் தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி வெற்றி!!

பொது தேர்தல் 2020 – மானிப்பாயில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி!!

பொது தேர்தல் 2020 – கேகாலை மாவட்ட தபால் மூல முடிவுகள்!!

பொது தேர்தல் 2020 – நீர்க்கொழும்பு தொகுதியில் மொட்டு வெற்றி!!

பொது தேர்தல் 2020 – பொரளை தொகுதி தேர்தல் முடிவுகள்!

பொது தேர்தல் 2020 – தெஹிவளையில் சஜித் அணி வெற்றி!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − five =

*