;
Athirady Tamil News

போலியான பிரச்சாரங்களிற்கு மத்தியிலும் பாரிய வெற்றி!! மஸ்தான்!!

0

வன்னியில் பல போலியான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் எமது கட்சிக்கு 42,524 வாக்குகளை மக்கள் வழங்கியுள்ளனர். இது எமக்கு பாரிய வெற்றியாகும் என்று முன்னாள்பிரதி அமைச்சரும், பாராளுமன்றத்தேர்தலில் பொதுஐன பெரமுன சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளருமான காதர் மஸ்தான் தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..

இம்முறை இடம்பெற்ற தேர்தலில் எனக்கும் எனது கட்சிக்கும் வாக்களித்த அனைத்து மக்களுக்கும் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

வன்னிமாவட்டத்தில் அதிக வாக்குகள் பெற்ற இரண்டாவது கட்சியாக நாம் இருக்கின்றோம். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் எமது வளர்ச்சி பாரிய அளவில் இருக்கின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 26 ஆயிரம் வாக்குகளைப் பெற்றநிலையில் இம்முறை அதிக வாக்குகள் கிடைத்துள்ளமை பாரிய வெற்றியாகும். அதற்காக எமது மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீதும் அதே போன்று நாட்டினுடைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்ச மீதும் என் மீதும் வைத்த நம்பிக்கையின் அடிப்படையில் எனக்கு இந்த வாக்குகளை அளித்துள்ளீர்கள். எமக்கு அளிக்கப்பட்ட வாக்குகளின் பெறுமதியை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்களிடம் தெரிவித்து அதனூடாக வன்னி மாவட்டத்திற்கு தேவையான நிலையான அபிவிருத்திகளையும், திட்டமிட்ட அபிவிருத்திகளையும் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

அதே போன்று இங்குள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான சுயதொழில் வாய்ப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு எமது தலைவர்களோடு கலந்துரையாடி ஏற்பாடுகளை செய்வேன்.

மக்கள் அதிகப்படியான வாக்குகளை அளித்திருந்த போதும் இன்னும் சொற்பஅளவு வாக்குகளைப் பெற்றிருந்தால் இரண்டு ஆசனங்களை பெற்றிருக்கக்கூடிய வாய்ப்பு எமக்கு இருந்தது.

அதனை பெற முடியாததையிட்டு மனவருத்தம் அடைகின்றேன்.எமது கட்சியைச் சார்ந்த ஏனைய வேட்பாளர்கள் சிலர் தேர்தல் பிரச்சாரத்தின்போது இனவாத கருத்துக்களை கூறியதன் விளைவாகவே எமது கட்சிக்கான வாக்குகள் குறைவடைந்தது.
இல்லாவிட்டால் நாங்கள் இரண்டு பிரதிநிதிகளை நிச்சயம் பெற்றிருக்கலாம்.இது ஒரு நல்ல படிப்பினையாக அமைந்துள்ளது. இனிவரும் காலங்களில் எமது சகோதர வேட்பாளர்களுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவதுடன், கட்சியின் உயர்பீடங்களோடு கதைத்து முன் நோக்கி செல்வது தொடர்பாக தீர்மானிக்கப்படும்.

இதேவேளை எமதுகட்சி அதிகமான வாக்குளை பெற்றுள்ளமையால் வன்னிக்கான சிரேஸ்ட அமைச்சுப்பதவி ஒன்று வழங்குவது தொடர்பாக கட்சியின் உயர்பீடம் தீர்மானிக்கும் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

மக்களின் நம்பிக்கைக்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு !!

பாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் முழு விபரம்!!

திகாமடுல்ல மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்!!

மட்டக்களப்பு மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்!!

கொழும்பு மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்!!

குருணாகலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அபார வெற்றி!!

யாழ் வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்தில் சிறப்பு அதிரப்படையினர் அடிதடி!! (வீடியோ, படங்கள்)

யாழில் மாவட்ட செயலகம் முன்பாக சற்றுமுன்னர் பதற்றம்! (வீடியோ)

சசிகலாவிற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுப்பேன் – பவதாரணி!!

இரத்தினபுரி மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்!!

கண்டி மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்!!

களுத்துறை மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்!!

மாத்தளை மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்!!

கட்சிகள் பெற்ற ஆசனங்கள் பற்றிய விபரம்!!

யாழில் மாவட்ட செயலகம் முன்பாக சற்றுமுன்னர் பதற்றம்! (வீடியோ)

பொது தேர்தல் 2020 – புத்தளம் மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!!

பொது தேர்தல் 2020 – திகாமடுல்ல மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!

பொது தேர்தல் 2020 – மட்டக்களப்பு மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!

பொது தேர்தல் 2020 – வன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!!

பொது தேர்தல் 2020 – யாழ் மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!

பொது தேர்தல் 2020 – கண்டி மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!

பொது தேர்தல் 2020 – கம்பஹா மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!

பொது தேர்தல் 2020 – கொழும்பு மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!

பொலன்னறுவ மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்!!

பொது தேர்தல் 2020 – திருகோணமலை மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!

காலி மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்!!

மாத்தறை மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்!!

பொது தேர்தல் 2020 – தெரணியகலை தேர்தல் தொகுதியின் முடிவுகள்!!

பொது தேர்தல் 2020 – மட்டக்களப்பு தொகுதியில் தமிழரசு கட்சி அபார வெற்றி!!

பொது தேர்தல் 2020 – பொத்துவில் தேர்தல் தொகுதியில் சஜித் அணி வெற்றி!!!

பொது தேர்தல் 2020 – புத்தளம் தேர்தல் தொகுதியில் முஸ்லிம் தேசிய கூட்டணி அமோக வெற்றி!!

பொது தேர்தல் 2020 – பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி வெற்றி!

பொது தேர்தல் 2020 – கிளிநொச்சி தொகுதியின் தேர்தல் முடிவு !!

பொது தேர்தல் 2020 – மொனராகல மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!

பொது தேர்தல் 2020 – மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல முடிவுகள்!

பொது தேர்தல் 2020 – பொலன்னறுவ மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!!

பொது தேர்தல் 2020 – மன்னார் தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி வெற்றி!!

பொது தேர்தல் 2020 – மானிப்பாயில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி!!

பொது தேர்தல் 2020 – கேகாலை மாவட்ட தபால் மூல முடிவுகள்!!

பொது தேர்தல் 2020 – நீர்க்கொழும்பு தொகுதியில் மொட்டு வெற்றி!!

பொது தேர்தல் 2020 – பொரளை தொகுதி தேர்தல் முடிவுகள்!

பொது தேர்தல் 2020 – தெஹிவளையில் சஜித் அணி வெற்றி!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 2 =

*