;
Athirady Tamil News

போக்குவரத்து பொலிசாரினால் விழிப்புணர்வு சுவரொட்டிகள்!!

0

போக்குவரத்து பொலிசாரினால் விழிப்புணர்வு சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டது.

வவுனியா தலைமைபொலிஸ்நிலைய போக்குவரத்து பொலிசாரினால் வீதிஒழுங்குகள் தொடர்பான விழிப்புணர்வு பதாதைகள் இன்றுகாட்சிப்படுத்தப்ட்டது.

வவுனியாவில் அண்மையநாட்களில் விபத்துக்கள் அதிகரித்துவருகின்ற நிலையில் அதனைகட்டுப்படுத்தும் நோக்குடன் வன்னிமாவட்டபிரதிபொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்தவால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் போக்குவரத்து நெரிசல்அதிகமுள்ள கண்டிவீதியில் மூன்றிற்கும்மேற்பட்ட இடங்களில் இவைகாட்சிப்படுத்தபட்டிருந்தது.அதற்கான அனுசரணையை வவுனியா குகன் மோட்டர்ஸ் நிறுவனம் வழங்கியிருந்தமைகுறிப்பிடத்தக்
கது.

வவுனியா போக்குவரத்துபொலிஸ் பொறுப்பதிகாரி காமினிதிசாநாயக்கதலைமையில் இடம்பெற்றிருந்த நிகழ்வில்,பொலிஸ்உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 2 =

*