;
Athirady Tamil News

சட்ட விரோத துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது!!

0

கேகாலை பகுதியில் வைத்து சட்ட விரோத துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடம் 8 மில்லி மீற்றர் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ரங்வல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து குண்டு துலைக்காத பாதுகாப்பு கவசம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த ஹோட்டலின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 4 =

*