ஜீவன் மற்றும் வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி!!

தோட்ட உட்கட்டமைப்பு, சமூக மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக ஜீவன் தொண்டமானும் மற்றும் தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரனும் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டனர். கண்டி மகுல்மடுவவில் இன்று (12) நடைபெற்று புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இராஜாங்க அமைச்சர்களாக இவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். தோட்ட உட்கட்டமைப்பு, சமூக மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக ஜீவன் தொண்டமான் பதவிப்பிரமாணம் … Continue reading ஜீவன் மற்றும் வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி!!