;
Athirady Tamil News

ரிஷாட் பதியுதீனிடம் 6 மணி நேரம் வாக்குமூலம் பதிவு!!

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று ஆஜரான முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறினார்.

அவரிடம் சுமார் 6 மணி நேர நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 4 =

*