;
Athirady Tamil News

இலஞ்சம் பெற முற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!!

0

மாவனெல்ல பகுதியில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் பிரிவை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

10,000 ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − one =

*