;
Athirady Tamil News

மேலும் ஒருவருக்கு கொரோனா!!

0

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றாளர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எகிப்தில் இருந்து வருகை தந்த இந்திய சீ மார்ஷல் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2881 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதுவரையில் 2638 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் 232 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 4 =

*